Thursday, September 2, 2010
ஜோக்கு ஜோக்கு ...
ஜோக்கு ஜோக்கு ...
கடன்
உன் அப்பனுக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒண்ணுதான்..
ஏன் டார்லிங்..?
திருப்பிக் கொடுக்கறதே இல்லியே................
இங்லீஸ்
அவள் பார்வைக்கு அர்த்தம் தெரிந்த எனக்கு அவள் பேசிய வார்ததைக்கு அர்த்தம் தெரியவில்லை....காரணம் அவள் பேசியது இங்லீஸ்...பயபுள்ள என்னமா இங்லீஸ் பேசுது...
பிகரு
அப்பா ஒரு பிகரு என்ன அடிச்சுருச்சு...மிசஸ்கிட்ட சொல்ல வேண்டியதுதானே....அடிச்சதே மிஸ்தாம்ப்பா...
ஒரு நேர்முக தேர்வில்
ஒரு நேர்முக தேர்வில்,
கேள்வி கேட்பவர்:how does an electric motor run?
சர்தார்: ட.ட.ட.டர்.டர்..டர்டர்டர்டர்டர்.....................................
கோபத்துடன், கேள்வி கேட்டவர்: Stop it.
சர்தார்: டர்.டர்..டப்...டப்...டப்...டப்டப்டப்டப்..
கனிமொழி
சார்:தமிழ்மொழிய விட சிறந்த மொழி எது?
மாணவன்1:உங்க பொண்ணு தேன்மொழி...
மாணவன்2: சார் அவன் தப்பா சொல்றான் சார்...உங்க ஒய்ஃப் கனிமொழி தான் சார்..
காக்கா பிய்
காதல் என்பது காக்கா பிய் போல அது யார் தலையில எப்போ வேணுணாலும் விழும்...அத தொடச்சுட்டு போறதும் தொட்டு நக்குரதும் உன் கையில் தான் இருக்கு....
கொத்தடிமை
அடிமைக்கும் கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்...லவ் பண்ணுணா அது அடிமை...கல்யாணம் பண்ணிணா அது கொத்தடிமை..
மூணு மாசமா
போலிஸ்: எதுக்கு உன் லவ்வர கினத்துல பிடிச்சு தல்லுன?.
குற்றவாளி: அவ மூணு மாசமா முழுகாம இருக்கேன்னு சொன்னா...அதுதான் முழுகட்டுண்ணு தள்ளிவிட்டேன்...
உப்பு சப்பே
வாசகர்: என்ன சார் உங்க பேப்பர்ல உப்பு சப்பே இல்ல...
எழுத்தாளர்: படிக்க சொன்னா உங்கல யார் சார் நக்கி பாக்க சொன்னது.....
ஸ்டார்
வாழ்க்கை என்பது 5 ஸ்டார்.
முதலாவது ஸ்டார் “SSLC Girl”
இரண்டாவது ஸ்டார் “+2 Girl”
மூன்றாவது ஸ்டார் “College Girl”
நான்காவது ஸ்டார் “Wife”
டாப் ஸ்டார் “Wife’s Sister”..........................................star groups.........
அறுத்துக்கிட்டிருப்பாங்க
நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?..............
ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க........
தேசியக் கொடி
சர்தார்: ஒரு தேசியக் கொடி கொடுங்களேன்!*
*கடைகாரை: இந்தாங்க...*
*சர்தார்: வேற கலர்ல இல்லையா?*
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment