Friday, September 3, 2010

ஆல் இன் ஆல் ப்ராஜெக்ட் மேனேஜர் கவுண்டமணி


செந்தில்  
அன்னே!

கவுண்டமணி

டேய் ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த NHS ப்ராஜெக்ட்  டெலிவரி ய்க்கு போகுது 
லட்ச ரூவா கெடைக்கும். அதான் டெஸ்டிங் பண்ணிட்டு இருக்கேன்.

செந்தில்
என் சந்தேகத தீத்து வைங்கன்னே ! 

கவுண்டமணி
 என்னடா?
 
செந்தில்
இந்த NHS ப்ராஜெக்ட் எப்படி நே ரன் ஆகுது?


கவுண்டமணி
ஆஹ! அப்படி வா! 
இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் ப்ராஜெக்ட் மேனேஜர் வேணும்கறது!
அடேய்! கோமுட்டி தலையா! இதுக்கு பேருதான் மெயின் அப்ளிகேசன் 
(கவுண்டமணி ப்ராஜெக்ட் பற்றி சொல்கிறார்)

செந்தில்
இது எப்படி நே ரன் ஆகும். போங்கண்ணே! (Senthil Shift + deletes the project.)

செந்தில்
என்ன அன்னே அதுக்குள்ள காணாம போச்சு?
 

கவுண்டமணி
???!!??!!@*
 

கிலயன்ட்
இங்க ஆல் இன் ஆல் ப்ராஜெக்ட் மேனேஜர் யாருங்க?
 

செந்தில்
இவரு தான் ..
 

கவுண்டமணி
டேய்...
 அது நான் தாங்க!
 

கிலயன்ட்
சாயங்காலம் ப்ராஜெக்ட் டெலிவரி தரனும்!  NHS ப்ராஜெக்ட் வேணும்!

கவுண்டமணி
NHS  ப்ராஜெக்ட் எ வேணும்மா?
 
கிலயன்ட்
அம்மாங்க!
 

கவுண்டமணி
ஏன், இந்த ரயில்வே ரிசெர் வேசன் , லைப்ரரி ஆடோமசன் எல்லாம் வேணாமா?


கிலயன்ட்
ரயில்வே ரிசெர் வேசன் னா? ஐயோ! அதெல்லாம் வேணாங்க!
கவுண்டமணி
அப்போ! NHS ப்ராஜெக்ட் எல்லாம் இல்ல.
கிராப்பு வேட்டிருக்க கிலயன்ட் கு எல்லாம் NHS ப்ராஜெக்ட் குடுக்குறதில்ல!
கிலயன்ட்
???!!??!!@*

No comments:

Post a Comment